வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 மின் விநியோகம் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் குறித்த முழு விவரம்!
Power Shutdown Areas Tamilnadu Friday September 26
Power Shutdown Areas Tamilnadu Friday September 26: மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை, செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகள்:
சென்னை:
- அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவாஞ்சேரி, முல்லை நகர் TNHB.
- ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், இரும்புலியூர்.
- T.T.K.நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, டவுன் தாம்பரம் பகுதி.
- CTO காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கிரி.
கோவை:
- தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ்.
- அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை).
- திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை).
- புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை).
- படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.
மதுரை:
- கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்.
- ஏழுமலை, கோபாலபுரம், இ. பெருமாள்பட்டி.
- சீலா நாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர் பட்டி.
- வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம், சின்னக்கட்டளை.
- பெருங்காமநல்லூர், வாகனேரி, பெரியகட்டளை, நரசிங்கம்பட்டி.
- மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி, பேரையூர், மீனாட்சிபுரம்.
- சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி, மாங்கல்ரேவ், குடிசேரி.
தஞ்சாவூர்:
- திருக்கனூர் பட்டி, அற்புதபுரம், ஒக்கநாடு கீழையூர்.
- வன்னிப்பட்டு, பேரையூர், திருநாகேஸ்வரம்.
பெரம்பலூர்:
- மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புதுக் குடிசை, குளத்தூர், சில்லக்குடி.
- திம்மூர், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.
தேனி:
- தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பல்லடம்:
- எல்லப்பாளையம்புதூர், கொடுவாய், குள்ளம்பாளையம், பொங்கலூர்.
- காட்டூர், வளையபாளையம், ஜி.என்.பாளையம், டி.எம்.என்.பாளையம்.
மின்தடை குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் உள்ளூர் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்