இந்திய ரயில்வேயில் 600 காலி பணியிடங்கள் அறிவிப்பு! எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!
RITES Senior Technical Assistant Recruitment 2025
RITES Senior Technical Assistant Recruitment 2025: ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

| விவரம் | தகவல் |
| நிறுவனம் | RITES Ltd (மத்திய அரசு நிறுவனம்) |
| பதவி | Senior Technical Assistant |
| மொத்த காலியிடங்கள் | 600 |
| சம்பளம் | Rs. 29,735/- |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 14.10.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 12.11.2025 |
கல்வி தகுதி
- Diploma அல்லது B.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.01.2025 தேதியின்படி)
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்சம் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- வயது வரம்பு தளர்வு: SC/ST-க்கு 5 ஆண்டுகள், OBC-க்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
- ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் (PwD) – Rs. 100/-
- மற்ற பிரிவினர் (Others) – Rs. 300/-
தேர்வு செய்யும் முறை
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Document Scrutiny (ஆவண சரிபார்ப்பு)
விண்ணப்பிக்கும் முறை
- தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rites.com/ ஐப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து தகுதிகளை உறுதி செய்து கொள்ளவும்.