RRB Recruitment 2025 Vacancy 5810 Apply Link

RRB Recruitment 2025 Vacancy 5810 Apply Link

RRB Recruitment 2025 Vacancy 5810 Apply Link: 🚂 இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025

RRB Recruitment 2025 Vacancy 5810 Apply Link

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

நிறுவனம்: Railway Recruitment Board (RRB)

வகை: மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 5810

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 21.10.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2025

கல்வித் தகுதி: அனைத்துப் பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Graduation in any discipline)

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை (வயது தளர்வு உண்டு)

தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான சோதனைகள் (CBT), தட்டச்சு திறன் தேர்வு/CBAT, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை

பணியிடங்களின் விவரங்கள்

  • Chief Commercial – Ticket Supervisor: 161 காலியிடங்கள், சம்பளம்: Rs.35,400/-
  • Station Master: 615 காலியிடங்கள், சம்பளம்: Rs.35,400/-
  • Goods Train Manager: 3423 காலியிடங்கள், சம்பளம்: Rs.29,200/-
  • Junior Account Assistant – Typist: 921 காலியிடங்கள், சம்பளம்: Rs.29,200/-
  • Senior Clerk – Typist: 638 காலியிடங்கள், சம்பளம்: Rs.29,200/-
  • Traffic Assistant: 59 காலியிடங்கள், சம்பளம்: Rs.25,500/-

மொத்த காலியிடங்கள்: 5810

வயது வரம்பு மற்றும் தளர்வு

  • பொது / EWS: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • SC/ ST: 5 ஆண்டுகள் வயது தளர்வு.
  • OBC: 3 ஆண்டுகள் வயது தளர்வு.
  • PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள் வயது தளர்வு.
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள் வயது தளர்வு.
  • PwBD (OBC): 13 ஆண்டுகள் வயது தளர்வு.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் (Refund)

  • SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities, EBC பிரிவினர்: விண்ணப்ப கட்டணம் ரூ.250. Computer Based Test எழுதிய பிறகு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
  • மற்ற பிரிவினர்: விண்ணப்ப கட்டணம் ரூ.500. Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/ CBAT (பதவிக்கு ஏற்ப)
  4. Document Verification (DV) / Medical Examination (ME)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் 21.10.2025 முதல் 20.11.2025 வரை www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment