பிப்ரவரி 21 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! School Leave Feb 21 Villupuram

பிப்ரவரி 21 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

School Leave Feb 21 Villupuram

School Leave Feb 21 Villupuram: தமிழகத்தில் வரும் நாட்களில் நடைபெற உள்ள முக்கியக் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

School Leave Feb 21 Villupuram

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

விழுப்புரம் மாவட்டம்: பிப்ரவரி 21 உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு நடைபெறும் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • யார் யாருக்கு விடுமுறை?: அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

  • பின்குறிப்பு: இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment