Happy News: பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை!
School Leave For 3 Days Continuously
School Leave For 3 Days Continuously : பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விட்டன.மேலும் எப்போது விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்கள் இயக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன் மகிழ்ச்சி விருந்தாக தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வரப்போகிறது.
ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆம் தேதி மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.ஜனவரி 24 25 ஆனது சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையாகவும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளியூருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிட்டு கொள்ளலாம்.
மேலும் மாணவர்களுக்கு விடுமுறை சம்பந்தமான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp சேனலில் இணையுங்கள்