BREAKING NEWS: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு புதிய பதவி!- விஜய் அறிவித்தார் Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce

BREAKING NEWS: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு புதிய பதவி!- விஜய் அறிவித்தார்!

Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce

செங்கோட்டையனுக்குப் புதிய பதவி – தவெக (TVK) அறிவிப்பு!

Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce: தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவிகள் குறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce

தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளபடி, செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள்:

  • உயர் பதவி: கழகத்தின் தலைமை ஒருங்கினைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • அமைப்புச் செயலாளர்: ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தவெகவில் அவருக்கு அளிக்கப்பட்டிருப்பது, அடிப்படை மற்றும் உயர் மட்ட நிர்வாகக் குழுவின் தலைமையை ஏற்கும் பதவி என்று விஜய் அறிவித்துள்ளார்.

Leave a Comment