ஒரே நாளில் ரூ.3,000 உயர்வு!- பொதுமக்கள் அதிர்ச்சி!
Silver Rate Today 3000 Increased News
Silver Rate Today 3000 Increased News: சென்னையில் வெள்ளியின் விலை இன்று (அக்டோபர் 8, 2025) ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய விலை மாற்றம்:
- வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ₹3,000 அதிகரித்துள்ளது.
- இதனால், ஒரு கிராம் வெள்ளி ₹170/- க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,70,000/- க்கும் விற்பனையாகிறது.
தொடரும் உயர்வு:
- தங்கத்துடன் போட்டியிட்டு வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 8 நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ₹10,000 அதிகரித்துள்ளது.