ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 SrirangamTemple Recruitment 2025
Srirangam Temple Recruitment 2025 ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025: 28 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? SrirangamTemple Recruitment 2025 திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் உள்ள நிரந்தரக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கியப் பணியிடங்கள் மற்றும் காலி எண்ணிக்கைகள் ஸ்ரீரங்கம் பிரதான திருக்கோயில் மற்றும் உபகோயில்களில் உள்ள மொத்த 28 காலிப் … Read more