Tamil Nadu Power Cut Areas September 12
Tamil Nadu Power Cut Areas September 12

தமிழக முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ! Tamil Nadu Power Cut Areas September 12

தமிழக முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!

Tamil Nadu Power Cut Areas September 12

Tamil Nadu Power Cut Areas September 12 : தமிழ்நாடு மின்சார வாரியம், பராமரிப்புப் பணிகளுக்காக,  வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 2025 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Power Cut Areas September 12

மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி, விட்டனலிக்கன்பட்டி பகுதி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி.
  • புதுக்கோட்டை: ரெகுநாதபுரம், நெடுவாசல், கறம்பக்குடி பகுதிகள்.
  • கோவை (மெட்ரோ): இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்.
  • சேலம்: மில், அன்னதானப்பட்டி, டவுன்-I, டவுன்-II, டவுன்-III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கப்பட்டி, பூலாவரி, கரட்டூர்.
  • தேனி: ஆண்டிபட்டி நகரம், பாலகோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்.
  • உடுமலைப்பேட்டை: சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய் பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி.
  • பெரம்பலூர்: பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் உள்ளிட்ட பகுதிகள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *