தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று(07/10/2025) மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!Tamilnadu Power Cut Alert October 7

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று(07/10/2025) மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!

Tamilnadu Power Cut Alert October 7

Tamilnadu Power Cut Alert October 7: மின் வாரியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக நடைபெறும் மின் நிறுத்தப் பணிகள்  செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 07, 2025) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Tamilnadu Power Cut Alert October 7

மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகள் விவரம்:

  • கன்னியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்: கன்னியம்பட்டி, பக்கநாடு, கல்லுரல்காடு, குண்டத்துமேடு, ஆடையூர், இருப்பள்ளி, ஒட்டப்பட்டி, ஒருவபட்டி, புளியம்பட்டி, செட்டிமாங்குருச்சி.
  • நடுவலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.
  • வி ஸ்டீல் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்: வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்.
  • புலியூர் மற்றும் சோமரசம்பேட்டை பகுதிகள்: புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆலத்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.
  • தேனூர், ஓமந்தூர் மற்றும் தாரமங்கலம் பகுதிகள்: தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு.
  • பஞ்சாயத்து, உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்: பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி.
  • புலிவலம் மற்றும் நாகலாபுரம் பகுதிகள்: புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி.
  • லயன் டேட்ஸ் மற்றும் குடியிருப்புப் பகுதிகள்: லயன் டேட்ஸ், மேள தேவதானம், மூவேந்தர் என்ஜிஆர், எம்ஆர்வி என்ஜிஆர், ஓயாமரி ஆர்டி, ராஜீவ் காந்தி என்ஜிஆர், சரவண என்ஜிஆர், எஸ்எஸ் என்ஜிஆர்.
  • கிழவன்காட்டூர், கொமரலிங்கம் மற்றும் அமராவதி நகர் பகுதிகள்: கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி.
  • களக்காடு மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள்: டவுன் களக்காடு, பெருமாள்குளம், சாலைப்புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலங்குளம், கோவிலம்மாள்புரம், கூடங்குளம், இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையர்புரம்.
  • தென்காசி மற்றும் மேலப்பாளையம் பகுதிகள்: தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், TNHB காலனி, கீழப்புலியூர், மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சாந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமணிகபுரம், நேதாஜி சாலை, ஹமீர்புரம், மேலமளகர்புரம், அரைகுளம்.
  • ரெட்டியார்பட்டி மற்றும் காமராஜபுரம் பகுதிகள்: ரெட்டியார்பட்டி, துக்கம்மாள்புரம், கொங்கந்தன்பாறை, பொன்னக்குடி, அடைமிதிப்பங்குளம், செங்குளம், இட்டேரி, தாமரை செல்வி, காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.
  • பாகலூர் மற்றும் குந்தாரப்பள்ளி பகுதிகள்: பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி.
  • நடுப்பாளையம் மற்றும் வெள்ளட்டாம்பரபூர் பகுதிகள்: நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.

குறிப்பு: பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், மின் விநியோகம் மாலை 5 மணிக்கு முன்னதாகவே மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment