BREAKING: தமிழக அரசு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அக்டோபர் 3-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுமா? TN Government Oct 3 Public Holiday Announced Breaking News

BREAKING: தமிழக அரசு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அக்டோபர் 3-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுமா?

TN Government Oct 3 Public Holiday Announced Breaking News

TN Government Oct 3 Public Holiday Announced Breaking News : ஆயுத பூஜையை ஒட்டி வரும் தொடர் விடுமுறைகளை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

TN Government Oct 3 Public Holiday Announced Breaking News

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

விடுமுறைகளின் விவரம்:

  • அக்.1 சரஸ்வதி பூஜை (விடுமுறை).
  • அக்.2 காந்தி ஜெயந்தி (விடுமுறை).
  • இவ்விரு நாட்களும் தொடர்ச்சியான விடுமுறைகள் ஆகும்.
  • அதன்பின்னர், அக்.4 மற்றும் 5 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் வார இறுதி விடுமுறை நாட்களாகும்.

இந்த தொடர் விடுமுறைகளுக்கு இடையில் அக்.3 ஒரு பணி நாளாக இருப்பதால், அன்றைய தினமும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் மூன்றாம் தேதியன்று பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவி வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக்குள் ஆனது இந்த செய்தி உண்மையானது இல்லை என்று தெரிவித்துள்ளது.

 

Leave a Comment