தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் வேலைவாய்ப்பு!
Tn Home Prohibition and Excise Department Recruitment 2025
Tn Home Prohibition and Excise Department Recruitment 2025: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
பணி வகை: தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்: பல்வேறு
பணியிடம்: தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025
பணியிடங்கள் விவரம்:
- பதவி: Specialist in communication, Public Awareness and capacity Building
- சம்பளம்: ₹1,50,000/-
- காலியிடங்கள்: பல்வேறு
- கல்வி தகுதி: முதுகலை பட்டம் (தகவல் தொடர்பு, இதழியல் அல்லது தொடர்புடைய துறை)
- பதவி: Specialist in Data Monitoring & Documentation
- சம்பளம்: ₹1,50,000/-
- காலியிடங்கள்: பல்வேறு
- கல்வி தகுதி: முதுகலை பட்டம் (கணினி அறிவியல், புள்ளியியல், தரவு அறிவியல், கணிதம் அல்லது தொடர்புடைய துறை)
- பதவி: Specialist in Road Safety Aspects
- சம்பளம்: ₹1,50,000/-
- காலியிடங்கள்: பல்வேறு
- கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம். முதுகலை பட்டம் ஒரு கூடுதல் தகுதியாகும்.
- பதவி: Assistant
- சம்பளம்: ₹50,000/-
- காலியிடங்கள்: பல்வேறு
- கல்வி தகுதி: எந்த துறையிலும் இளங்கலை பட்டம். முதுகலை பட்டம் விரும்பத்தக்கது.
- பதவி: Data Entry Operator
- சம்பளம்: ₹40,000/-
- காலியிடங்கள்: பல்வேறு
- கல்வி தகுதி: எந்த துறையிலும் இளங்கலை பட்டம். கணினி பயன்பாடுகள் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ விரும்பத்தக்கது.
முக்கியத் தகவல்கள்:
- விண்ணப்ப கட்டணம்: இல்லை.
- தேர்வு முறை: நேர்காணல்.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் (tnrsmu2025@gmail.com). அஞ்சல் அல்லது நேரடி சமர்ப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது.
-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here விண்ணப்ப படிவம் Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here