தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- முழு லிஸ்ட் இதோ!
TN Power Cut Tomorrow October 3 Full List
TN Power Cut Tomorrow October 3 Full List ; தமிழகத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும் மின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 03, 2025) மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Power Cut Tomorrow October 3
நாளை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணமாக, மொத்தம் 3 மாவட்டங்களில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
1. சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
- காரம்பாக்கம்
- கந்தசாமி நகர்
- பொன்னி நகர்
- அருணாசலம் நகர்
- மோதி நகர்
- பத்மாவதி நகர்
- காவேரி நகர்
- தர்மராஜா நகர்
- விஸ்வநாதன் தெரு
- பிராமனர் தெரு
2. தேனியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
- பாரகன்
- சிலமலை
- டி.ஆர்.புரம்
- எஸ்.ஆர்.புரம்
- சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
3. உடுமலைப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
- உடுமலைகந்திநகர்
- அண்ணாகுடியிருப்பு
- நேருவீதி
- பேரூராட்சி அலுவலகம்
- பூங்கா
- இரயில் நிலையம்
- காவல்நிலையம்
- மார்க்கெட்
- எஸ்.வி.புரம்
- பாலப்பம்பட்டி
- மைவாடி
- கானமனைகனூர்
- குறள்குட்டை
- மடத்தூர்
- மலையாண்டிப்பட்டணம்
- மருள்பட்டி
பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள ஏதுவாக, இந்தப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.