மக்களே Alert: இன்று சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் முழு விபரம்!  TN Power Shutdown Alert Areas Jan 10 2026

மக்களே Alert: இன்று சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் முழு விபரம்! 

TN Power Shutdown Alert Areas Jan 10 2026

 TN Power Shutdown Alert Areas Jan 10 2026: தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TN Power Shutdown Alert Areas Jan 10 2026

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இதன் காரணமாக, நாளை ஜனவரி 10, 2026 (சனிக்கிழமை) அன்று தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📍 சென்னை மாநகரம்

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக பின்வரும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது:

  • மாடம்பாக்கம் பிரதான சாலை, மாருதி நகர் (முழுப்பகுதி)

  • அண்ணா நகர் & சுதர்சன் நகரின் ஒரு பகுதி

  • மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு

  • ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மெண்ட், சுமேரு சிட்டி.

📍 கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்:

  • இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி

  • பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம்

  • வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், கிருஷ்ணாபுரம்

  • செம்மாண்டம்பாளையம், கணியூர் & சோமனூர் (ஒரு பகுதி).

📍 மதுரை மாவட்டம்

மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் முக்கிய இடங்கள்:

  • பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்கநகர், சாந்தி நகர்

  • அப்பாத்துறை நகர், அஞ்சல் நகர், அசோக் நகர்

  • ரயிலார் நகர், கூடல்நகர், சொக்கநாதபுரம்

  • பாத்திமா கல்லூரி பகுதி, விளாங்குடி மந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்.

📍 கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

  • சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி

  • காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி

  • பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர்

  • பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்.

📍 பெரம்பலூர் மாவட்டம்

வேப்பந்தட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை:

  • கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம்

  • அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில்

  • அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி

  • அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர்.

📍 விருதுநகர் மாவட்டம்

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை விவரம்:

  • திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல்

  • ஸ்டேட்பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி

  • நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி

  • அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணார்பட்டி.


குறிப்பு: பராமரிப்புப் பணிகள் விரைவில் நிறைவடைந்தால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment