TN TRB 2,708 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
TN TRB Assistant Professor Recruitment 2025
ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவிப்பு
முக்கியத் தகவல்கள்:
பணியிடங்களின் எண்ணிக்கை: 2,708 உதவி பேராசிரியர் (Assistant Professor) காலிப் பணியிடங்கள்.
விண்ணப்பிக்கும் தேதி: நாளை (அக். 17) முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

முந்தைய அறிவிப்பு ரத்து: ஏற்கனவே 4,000 பணியிடங்களுக்கு 2024, மார்ச் 14-இல் வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
மறுவிண்ணப்பம் அவசியம்: அப்போது விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டண விலக்கு: மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
வயது வரம்பு தளர்வு: விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
Notification –https://www.trb.tn.gov.in/notification.php?language=LG-1&status=Active