சற்றுமுன் TNPSC உதவியாளர் வேலை அறிவிப்பு! சம்பளம்: Rs.20,000 TNPSC CCSE Group va Job Recruitment 2025

சற்றுமுன் TNPSC உதவியாளர் வேலை அறிவிப்பு!

சம்பளம்: Rs.20,000

TNPSC CCSE Group va Job Recruitment 2025

TNPSC CCSE Group va Job Recruitment 2025: சற்றுமுன் TNPSC காலியாக உள்ள Assistant Section Officer மற்றும் Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
TNPSC CCSE Group va Job Recruitment 2025
TNPSC CCSE Group va Job Recruitment 2025

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு

வகை: தமிழ்நாடு அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 32

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 07.10.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2025

பதவி வாரியான காலியிடங்கள், சம்பளம் மற்றும் கல்வித் தகுதி

1. பதவி: Assistant Section Officer – Secretariat

  • காலியிடங்கள்: 22
  • சம்பளம்: ₹36,400 – ₹1,15,700/-
  • கல்வி தகுதி: (i) இளங்கலை பட்டம் (Bachelor’s degree) (ii) இளநிலை உதவியாளர் (Junior Assistant) அல்லது உதவியாளர் (Assistant) அல்லது இரண்டும் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரைவு தயாரித்தல் (Drafting experience) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பதவி: Assistant Section Officer – Finance

  • காலியிடங்கள்: 03
  • சம்பளம்: ₹36,400 – ₹1,15,700/-
  • கல்வி தகுதி: (i) வணிகவியல் (Commerce) அல்லது பொருளாதாரம் (Economics) அல்லது புள்ளியியல் (Statistics) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s degree). (ii) தமிழ்நாடு அமைச்சுப் பணி (Tamil Nadu Ministerial Service) அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் ஜூனியர் அசிஸ்டன்ட் பதவி உட்பட அசிஸ்டன்ட் பிரிவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

3. பதவி: Assistant – Secretariat

  • காலியிடங்கள்: 05
  • சம்பளம்: ₹20,000 – ₹63,600/-
  • கல்வி தகுதி: (i) இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) (ii) இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஜூனியர் அசிஸ்டன்ட் அல்லது அசிஸ்டன்ட் அல்லது இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

4. பதவி: Assistant – Finance

  • காலியிடங்கள்: 02
  • சம்பளம்: ₹20,000 – ₹63,600/-
  • கல்வி தகுதி: (i) வணிகவியல் (Commerce) அல்லது பொருளாதாரம் (Economics) அல்லது புள்ளியியல் (Statistics) ஆகியவற்றில் இளங்கலை பட்டம். (ii) தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் ஜூனியர் அசிஸ்டன்ட் அல்லது அசிஸ்டன்ட் அல்லது இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம்:

  • ஒரு முறை பதிவுக் கட்டணம் (One Time Registration Fee): ₹150/-
  • தேர்வுக் கட்டணம் (Examination Fee): ₹100/-

கட்டணச் சலுகை:

  • முன்னாள் இராணுவத்தினர்: இரண்டு முறை கட்டண விலக்கு.
  • BCM, BC, MBC / DC: மூன்று முறை கட்டண விலக்கு.
  • மாற்றுத் திறனாளிகள், SC, SC(A), ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்: முழு கட்டண விலக்கு.

தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்துத் தேர்வு: Paper I (General Tamil) & Paper II (General English)
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025
  • தேர்வு நடைபெறும் தேதி:
    • Paper I: 21.12.2025 (09.30 A.M. to 12.30 P.M.)
    • Paper II: 21.12.2025 (02.30 P.M. to 05.30 P.M.)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment