TNPSC வேலைவாய்ப்பு 2025: 1794 Field Assistant பணியிடங்கள்! TNPSC Recruitment 2025 Apply Online

TNPSC Recruitment 2025 Apply Online

TNPSC Recruitment 2025 Apply Online: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (ITI நிலை) மூலம் 1794 Field Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Recruitment 2025 Apply Online

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

பணியிடத்தின் விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
  • பதவி: Field Assistant
  • மொத்த காலியிடங்கள்: 1794
  • சம்பளம்: மாதம் ₹18,800 – ₹59,900
  • பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

கல்வித் தகுதி

தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில்சார் வர்த்தகக் கவுன்சிலால் (National Council for Training and Vocational Trade) வழங்கப்பட்ட Electrician, Wireman, அல்லது Electrical Trade ஆகியவற்றில் ஒன்றில் National Trade Certificate / National Apprenticeship Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

 குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்

  • ஒருமுறை பதிவு கட்டணம் (One Time Registration): ₹150
  • தேர்வுக் கட்டணம் (Examination Fee): ₹100

கட்டணச் சலுகை:

  • முன்னாள் ராணுவத்தினர்: இரண்டு இலவச வாய்ப்புகள்.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: மூன்று இலவச வாய்ப்புகள்.
  • மாற்றுத்திறனாளிகள், SC, SC(A), ST, ஆதரவற்ற விதவைகள்: முழு கட்டண விலக்கு.

தேர்வு செய்யும் முறை

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • உடற்தகுதித் தேர்வு (Physical Test)

முக்கியத் தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: செப்டம்பர் 03, 2025
  •  கடைசி நாள்: அக்டோபர் 02, 2025
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 16, 2025
    • தாள் I: காலை 09:30 முதல் 12:30 வரை
    • தாள் II: பிற்பகல் 02:30 முதல் 05:30 வரை

விண்ணப்பிக்கும் முறை

TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ளவும்.

Leave a Comment