ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 375 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th
TNRD Recruitment 2025 Apply
TNRD Recruitment 2025 Apply: தமிழ்நாட்டில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து 375 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 375 அரசுப் பணி இடங்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 375 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்களின் விவரம்
வயது வரம்பு
- பொதுப் பிரிவினர்: 18 முதல் 32 வயது வரை.
- பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: 18 முதல் 34 வயது வரை.
- ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்: 18 முதல் 37 வயது வரை.
விண்ணப்பக் கட்டணம்
- ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ₹50
- இதர பிரிவினர்: ₹100
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: செப்டம்பர் 01, 2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 30, 2025
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலைவாய்ப்புக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை |
Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |