BIG BREAKING: தங்கத்தின் விலை தாறுமாறாக மாறியது! Today Gold Rate Details Oct 8

BIG BREAKING: தங்கத்தின் விலை தாறுமாறாக மாறியது!

Today Gold Rate Details Oct 8

Today Gold Rate Details Oct 8: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 8, 2025) வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

Today Gold Rate Details Oct 8

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

விலைப் பதிவு விவரங்கள்:

  • காலை நிலவரம்: 22 காரட் தங்கத்தின் விலை ₹800 அதிகரித்திருந்தது.
  • சற்றுமுன்: மேலும் ₹680 அதிகரித்துள்ளது.

புதிய உச்சம்:

இந்தத் தொடர் விலை உயர்வால், இன்றைய நிலவரப்படி,

  • ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ₹91,080/- க்கும் விற்பனையாகிறது.
  • ஒரு கிராம் (22 காரட்) தங்கத்தின் விலை ₹11,385/- ஐத் தாண்டியுள்ளது.

தங்க நகை விற்பனையாளர்களின் கூற்றுப்படி, இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் எனத் தெரிகிறது.

Leave a Comment