மின்தடை அறிவிப்பு: செப்டம்பர் 13, 2025 (சனிக்கிழமை)
Today Power Shutdown Areas Sep 13
Today Power Shutdown Areas Sep 13: தமிழ்நாடு மின்சார வாரியம், வழக்கமான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 13, 2025 (சனிக்கிழமை) அன்று சில பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்தி வைக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாகர்கோவில்:
- பெருவிளை
- ஆசாரிபள்ளம்
- பார்வதிபுரம்
- ஆலம்பாறை
கன்னியாகுமரி:
- கீரிப்பாரி
- கடுக்கரை
- பூதப்பாண்டி
- என்ஜிஓ காலனி
- கடற்கரை சாலை
- கோணம்
- பள்ளம்
- ஆனந்தன்நகர்
- பழவிளை
- சாந்தபுரம்
வடசேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்:
- வடசேரி
- கிருஷ்ணன்கோவில்
- கலுங்காடி
- கல்லூரி சாலை
- டென்னிசன் சாலை
சென்னை – அடையாறு:
- எல்லையம்மன் கோவில் தெரு
- வண்ணாந்துறை
- ஜெயராம் அவென்யூ
- ராமசாமி அவென்யூ
- அபிராஞ்சி அவென்யூ
- எஸ்பிஐ காலனி
- பெசன்ட் நகர்
இந்த மின்தடையானது, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. மின் விநியோகம் குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, அந்தந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.