தமிழகத்தில் நாளை பவர் கட் ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ! Tomorrow Power Cut Areas List Dec 8

தமிழகத்தில் நாளை பவர் கட் ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!

Tomorrow Power Cut Areas List Dec 8

Tomorrow Power Cut Areas List Dec 8: ஒவ்வொரு மாதமும் மின்சார வாரியத்தின் (TNEB) வழக்கமான பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2025) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும் முக்கியப் பகுதிகளைப் பற்றி இங்கு விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Tomorrow Power Cut Areas List Dec 8

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

⚡ டிசம்பர் 08 (திங்கட்கிழமை) மின்தடைப் பகுதிகள்

பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட நகரங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:

1. கோயம்புத்தூர் (கோவை மெட்ரோ)

  • எம்.ஜி.சாலை

  • எஸ்ஐஎச்எஸ் காலனி

  • காவேரி நகர்

  • ஜேஜே நகர்

  • ஒண்டிப்புதூர்

2. தர்மபுரி

  • குமாரபுரி ஸ்பின்னிங் மில்

  • அதியமான்கோட்டை

  • ஏலகிரி

  • பாளையம்புதூர்

  • ஹெச்பிசிஎல்

  • பரிகம்

  • மணியத்தள்ளி

  • வீட்டு வசதி வாரியம்

  • நீதிமன்ற வளாகம்

  • நகர் கூடல்

3. ஈரோடு

  • அவல்பூந்துறை

  • கானாபுரம்

  • தூயம்புந்துறை

  • பூந்துறை

  • சேமூர்

  • பள்ளியூத்து

  • திருமங்கலம்

  • செங்கல் வலசு

  • வேலம்பாளையம்

  • ராட்டைசுற்றி பாளையம்

  • கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ்

4. பல்லடம்

  • பொன்னிவாடி

  • வடுகபட்டி

  • சின்னகம்பட்டி

  • அக்கரைபாளையம்

  • கரடிவாவி

  • புளியம்பட்டி

5. உடுமலைப்பேட்டை

  • இந்திரா நகர்

  • சின்னப்பன்புதூர்

  • ராஜாயூர்

  • ஆவல்குட்டை

  • சரண்நகர்

  • குமாரமங்கலம்

  • தாந்தோணி

  • வெங்கிடாபுரம்

  • தூங்காவி

  • ராமகவுண்டன் புதூர்

  • மாதரத்தி

  • போல்ட்ராபட்டி

  • கே.கே. புதூர்


குறிப்பு: மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், மின் விநியோகம் உடனடியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment