தமிழகத்தில் நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் ஏரியாக்கள்-முழு லிஸ்ட் இதோ!
Tomorrow Power Cut Areas Tamilnadu Sep 10
Tomorrow Power Cut Areas Tamilnadu Sep 10: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார வாரியம் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில், நாளை புதன்கிழமை, செப்டம்பர் 10 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
கரூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள் 🔌
- புஞ்சை புகளூர்
- வேலாயுதம்பாளையம்
- தோட்டக்குறிச்சி
- தளவாபாளையம்
- தவிடுபாளையம்
- நடையனூர்
- சேமங்கி
- நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்
கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 🔌
- கொத்தமங்கலம்
- பொன்னாரி
- வெள்ளியம்பாளையம்
- ஐயம்பாளையம்
- குமாரபாளையம்
- வரதராஜபுரம்
- முருங்கம்பட்டி
- சுங்கரமடகு
- குடிமங்கலம்
கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் 🔌
- வகுதம்பாளையம்
- தேவனாம்பாளையம்
- செடிபுதூர் (ஒரு பகுதி)
- கபாலங்கரை (ஒரு பகுதி)
- எம்மேகவுண்டம்பாளையம்
- செரிபாளையம்
- ஆண்டிபாளையம்
முத்துராமலிங்கபுரத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் 🔌
- ஆலடிப்பட்டி
- மீனாட்சிபுரம்
- மண்டபசாலை
- கத்தாலாம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
விருதுநகரில் மின்தடை ஏற்படும் பகுதிகள் 🔌
- நரிக்குடி – வீரசோழன்
- மினாகுளம்
- மேலப்பருத்தியூர்
- ஒட்டங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
இந்த மின்தடை வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கும். பொதுமக்கள் தங்கள் மின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.