Tomorrow School College leave Update Nov 29

Tomorrow School College leave Update Nov 29

Tomorrow School College leave Update Nov 29: கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (29.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Tomorrow School College leave Update Nov 29
Tomorrow School College leave Update Nov 29

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (29.11.2025) விடுமுறை.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (29.11.2025)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (29.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

விடுமுறை! டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை.

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை; தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

Leave a Comment