யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 532 காலியிடங்கள் உடனே விண்ணப்பிங்க! UCO Bank Recruitment 2025 Apprentice Job

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 532 காலியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!

UCO Bank Recruitment 2025 Apprentice Job

UCO Bank Recruitment 2025 Apprentice Job:🏦 UCO வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 (Apprentice)

விவரம்தகவல்
நிறுவனம்UCO Bank
வகைமத்திய அரசு வேலை
பதவிApprentice
காலியிடங்கள்532
சம்பளம்மாதம் Rs.15,000/-
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி21.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி30.10.2025

கல்வித் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனங்களில் இருந்து பட்டப்படிப்பு (Graduate degree) முடித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் தாள்கள் (Mark Sheets) மற்றும் தற்காலிக/இறுதிப் பட்டச் சான்றிதழ்கள் 01.04.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.10.2025 நிலவரப்படி):

  • குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு:
    • SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
    • PwBD (Gen/EWS) பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்
    • PwBD (SC/ST) பிரிவினருக்கு – 15 ஆண்டுகள்
    • PWD (OBC) பிரிவினருக்கு – 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC பிரிவினருக்கு – கட்டணம் இல்லை
  • PWD பிரிவினருக்கு – Rs.400/-
  • மற்ற பிரிவினருக்கு (Others) – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Entrance Examination (ஆன்லைன் நுழைவுத் தேர்வு)
  2. Interview (நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ucobank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Leave a Comment