அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! Vadapalani Andavar Kovil Recruitment 2025

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Vadapalani Andavar Kovil Recruitment 2025

Vadapalani Andavar Kovil Recruitment 2025: சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Vadapalani Andavar Kovil Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
  • நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (HR&CE)

  • பணியிடம்: அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், வடபழனி, சென்னை.

  • பணியிடங்களின் எண்ணிக்கை: 02 (எழுத்தர்: 01, காவலர்: 01)

  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை

  • சமயம்: இந்து மதத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

  • பதவி 1: எழுத்தர்

    • சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

    • காலியிடங்கள்: 01

    • கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பதவி 2: காவலர்

    • சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

    • காலியிடங்கள்: 01

    • கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய விவரங்கள்

  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.

  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப தேதி மற்றும் முகவரி

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2025

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026 (மாலை 5.45 மணி வரை)

  • விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான **https://hrce.tn.gov.in/**-ல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

    துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.

    Vadapalani Andavar Kovil Recruitment 2025

    அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    விண்ணப்ப படிவம்Click here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment