Happy News: நாளை காலை ₹1000 வங்கிக் கணக்கில் வரவு! Magalir Urimai Thogai Tomorrow 1000 Deposit

மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகை: நாளை முதல் வங்கிக் கணக்கில் வரவு!

Magalir Urimai Thogai Tomorrow 1000 Deposit

Magalir Urimai Thogai Tomorrow 1000 Deposit: சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், இரண்டாவது கட்டமாக தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Magalir Urimai Thogai Tomorrow 1000 Deposit

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

📢 முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்ட நிதிப் பரிமாற்றத்தை நாளை (காலை) தொடங்கி வைக்கிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் மற்றும் பணம் வராதவர்கள் செய்ய  வேண்டியது என்ன? Kalaignar Magalir Urimai Thogai 2025 Trend News -  TNNEWSMEDIA

வங்கிக் கணக்கில் வரவு

முதல்வர் தொடங்கி வைத்தவுடன், திட்டத்தின் கீழ் புதிதாக அனுமதிக்கப்பட்ட தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கப்படும்.

மகளிர் உரிமை தொகை... விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்- Magalir  Urimai Thogai CM MK Stalin will make an important announcement soon

⚠️ முக்கிய அறிவிப்பு: புகார் அளிக்க ஏற்பாடு

ஒருவேளை, தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்றால், அவர்கள் உடனடியாகக் கோட்டாட்சியரிடம் (Revenue Divisional Officer – RDO) முறையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment