Special Bus Service For Leave Days Dec 12
Special Bus Service For Leave Days Dec 12

விடுமுறை..நாளை முதல் மூன்று நாட்களுக்கு முக்கிய அறிவிப்பு! Special Bus Service For Leave Days Dec 12

விடுமுறை..நாளை முதல் மூன்று நாட்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Special Bus Service For Leave Days Dec 12

Special Bus Service For Leave Days Dec 12: வார விடுமுறையை முன்னிட்டு, மக்களின் வசதிக்காக அரசு சிறப்புப் பேருந்துகளை அறிவித்துள்ளது.

  • இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் கீழ், நேரிடையாக ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் (டிசம்பர் 12) டிசம்பர் 14 வரை சென்னை மற்றும் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 1,000 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Special Bus Service For Leave Days Dec 12
Special Bus Service For Leave Days Dec 12
  • இதுவரை, சுமார் 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

  • www.tnstc.in என்ற இணையதளத்தில் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை எளிதாக்கிக் கொள்ளலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *