தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் Gold Rate Chennai August 3
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஆகஸ்ட் 3) Gold Rate Chennai August 3 Gold Rate Chennai August 3 : ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளன்றே தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருந்தது. 22 காரட் தங்கம் விலை: நேற்று முன்தினம் நிலவரம்: 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரனுக்கு … Read more