தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஆகஸ்ட் 3)
Gold Rate Chennai August 3
Gold Rate Chennai August 3 : ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளன்றே தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருந்தது.

22 காரட் தங்கம் விலை:
நேற்று முன்தினம் நிலவரம்: 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்: இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.
18 காரட் தங்கம் விலை:
18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,065-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே தொடர்கிறது:
1 கிராம் வெள்ளி: ரூ.235
1 கிலோ வெள்ளி: ரூ.2,35,000