சொந்த மாவட்டத்தில் 12th படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! ரூ.18000 சம்பளம்- தேர்வு கிடையாது!
District Child Protection Unit Chennai Recruitment 2025
District Child Protection Unit Chennai Recruitment 2025: சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்கில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
- பணியிடங்கள்: சென்னை, தமிழ்நாடு
- மொத்த காலியிடங்கள்: 20
- விண்ணப்ப ஆரம்ப நாள்: 23.09.2025
- விண்ணப்ப கடைசி நாள்: 07.10.2025
காலியிடங்கள் மற்றும் தகுதிகள்
- வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் கடைசி தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண்:1, புதுத்தெரு, வணிகவளாகம் GCC, முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016, (RTO அலுவலகம் அருகில்).
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here விண்ணப்ப படிவம் Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here