Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26
Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26

Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (செப்டம்பர் 26, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Today Heavy Rainfall Kanniyakumari District School Leave News Sep 26

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 மின் விநியோகம் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் குறித்த முழு விவரம்! Power Shutdown Areas Tamilnadu Friday September 26

மாணவர்களும், பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *