தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை?- வெளியான ஹேப்பி நியூஸ்! Tamilnadu Schools Continue 5 Days Holidays Expected News Update

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை?- வெளியான ஹேப்பி நியூஸ்!

Tamilnadu Schools Continue 5 Days Holidays Expected News Update

Tamilnadu Schools Continue 5 Days Holidays Expected News Update: தமிழகத்தில் அக்டோபர் 1 (புதன்கிழமை) ஆயுத பூஜைக்கும், அக்டோபர் 2 (வியாழக்கிழமை) விஜயதசமிக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விடுமுறைகளுக்கு இடையில் உள்ள அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை) மட்டும் வேலை நாளாக உள்ளது. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி விடுமுறைகள் வருகின்றன.

Tamilnadu Schools Continue 5 Days Holidays Expected News Update

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதியையும் விடுமுறையாக அறிவிக்கக் கோரி, CM மு. க .ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்த குமார் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 3-ஐ விடுமுறையாக அறிவித்தால், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 5 நாட்கள் (புதன் முதல் ஞாயிறு வரை) விடுமுறை கிடைக்கும்.

அக்டோபர் 3-ஆம் தேதி விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment