தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பு!- வெளியான ஹேப்பி நியூஸ்!
Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20
Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20: இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொகுப்பில் உள்ள பொருட்கள்:
புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் இந்த சிறப்புத் தொகுப்பில் கீழ்க்கண்ட 5 அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெறும்:
- சர்க்கரை – 2 கிலோ
- சூர்யகாந்தி எண்ணெய் – 2 கிலோ
- கடலைப்பருப்பு – 1 கிலோ
- ரவை – அரை கிலோ
- மைதா – அரை கிலோ
இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் உதவிகரமாக இருக்கும்.