Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20
Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20

தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பு!- வெளியான ஹேப்பி நியூஸ்! Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20

தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பு!- வெளியான ஹேப்பி நியூஸ்!

Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20

Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20: இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Diwali Special Package for All Ration Card Holders Puducherry Oct 20

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

தொகுப்பில் உள்ள பொருட்கள்:

புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் இந்த சிறப்புத் தொகுப்பில் கீழ்க்கண்ட 5 அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெறும்:

  1. சர்க்கரை – 2 கிலோ
  2. சூர்யகாந்தி எண்ணெய் – 2 கிலோ
  3. கடலைப்பருப்பு – 1 கிலோ
  4. ரவை – அரை கிலோ
  5. மைதா – அரை கிலோ

இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் உதவிகரமாக இருக்கும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *