இந்திய ரயில்வேயில் 8850 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
RRB NTPC Job Notification 2025 Apply Link Now
RRB NTPC Job Notification 2025 Apply Link Now: இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளில் 8850 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பாகும்.

பதவி மற்றும் காலிப்பணியிட விவரங்கள்
இந்த ஆட்சேர்ப்பு பட்டதாரி நிலை (Graduate Level) மற்றும் இளங்கலை நிலை (Undergraduate – 12th Pass Level) என இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.
1. பட்டதாரி நிலை (Graduate Level) – 5800 காலிப்பணியிடங்கள்
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. இளங்கலை நிலை (Undergraduate – 12th Pass Level) – 3050 காலிப்பணியிடங்கள்
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்புத் தளர்வு
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு:
விண்ணப்பக் கட்டணம்
தேர்வு செய்யும் முறை
தேர்வு பின்வரும் படிநிலைகளைக் கொண்டிருக்கும்:
- முதல் நிலை கணினி வழித் தேர்வு (First Stage Computer Based Test – CBT)
- இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (Second Stage Computer Based Test – CBT)
- தட்டச்சு திறன் தேர்வு / CBAT (பதவிகளைப் பொறுத்து)
- ஆவணச் சரிபார்ப்பு (Document Verification – DV) / மருத்துவப் பரிசோதனை (Medical Examination – ME)
முக்கிய தேதிகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: [அதிகாரப்பூர்வ இணையதளம்](Click here) (rrb ntpc notification)
இது RRB NTPC (Non-Technical Popular Categories) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பாகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
