ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிக நாள் வேலிடிட்டி தரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்! Airtel 2249 Rupees 1 Year Recharge Plan Only Introduce

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிக நாள் வேலிடிட்டி தரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

Airtel 2249 Rupees 1 Year Recharge Plan Only Introduce

Airtel 2249 Rupees 1 Year Recharge Plan Only Introduce: பாரதி ஏர்டெல் நிறுவனம், அதிக நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் விலை ரூ.2,249.

Airtel 2249 Rupees 1 Year Recharge Plan Only Introduce

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

திட்டத்தின் நன்மைகள்

  • வேலிடிட்டி: 365 நாட்கள் (ஒரு வருடம்).
  • அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: இந்தியா முழுவதும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் பேசலாம்.
  • டேட்டா: மொத்தம் 30GB டேட்டா கிடைக்கும்.
  • SMS: மொத்தம் 3600 SMS பயன்படுத்தலாம்.
  • கூடுதல் நன்மைகள்:
    • Perplexity Pro: ஒரு வருடத்திற்கு இலவசமாக இந்த சேவை கிடைக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.17,000.
    • Hellotunes: ஹலோ ட்யூன்ஸ் சேவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Airtel 2249 Rupees 1 Year Recharge Plan

யாருக்கு இந்த திட்டம் சிறந்தது?

இந்த திட்டம், அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கும், குறைந்த டேட்டா பயன்பாடு உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, 4G போன் வைத்திருப்பவர்கள் அல்லது 5G பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.

Airtel 2249 Rupees 1 Year Recharge Plan Only Introduce

ஏர்டெல் ரூ.189 திட்டம்

அதேபோல், ஏர்டெல் நிறுவனம் ரூ.189 விலையில் மற்றொரு திட்டத்தையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 21 நாட்கள். இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 SMS மற்றும் 1GB டேட்டா கிடைக்கும். இதிலும் Perplexity Pro சப்ஸ்கிரிப்ஷன் ஜனவரி 17, 2026 வரை இலவசமாக கிடைக்கிறது.

Leave a Comment