அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு! All ration card holders important news released TN government

All ration card holders important news released TN government

All ration card holders important news released TN government: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கி இருப்பதால் முன்கூட்டியே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது இந்த நிலையில் இயந்திர கோளாறு காரணமாக ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது இதனை அடுத்து தீபாவளி அக்டோபர் 20 முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது

எனவே நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெறாதவர்கள் அக்டோபர் 20ஆம் தேதிக்கு மேல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் உடனுக்குடன் தமிழக அரசு வெளியிடும் தகவல்களை தெரிந்து கொள்ள நீங்கள் whatsapp சேனலில் இணையுங்கள்.

 

Leave a Comment