TET:ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு! TET Applicant Do Not Need Barrier Free Certificate
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு! TET Applicant Do Not Need Barrier Free Certificate TET Applicant Do Not Need Barrier Free Certificate: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுத விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், தங்கள் துறைசார்ந்த தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டியதில்லை என பள்ளிக் கல்வித் துறை முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தகவல், ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்த … Read more