TNCSC Valaivaippu Arivippu 2025
TNCSC Valaivaippu Arivippu 2025

தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு 240 காலி பணியிடங்கள்- சீக்கிரமா விண்ணப்பிங்க! TNCSC Valaivaippu Arivippu 2025

தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு 240 காலி பணியிடங்கள்- சீக்கிரமா விண்ணப்பிங்க!

TNCSC Valaivaippu Arivippu 2025

TNCSC Valaivaippu Arivippu 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

TNCSC Valaivaippu Arivippu 2025
TNCSC Valaivaippu Arivippu 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
  • பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 240
  • பணியிடம்: செங்கல்பட்டு
  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 17.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2025

பணியிடங்களின் விவரம்

  1. பதவி: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)
    • சம்பளம்: மாதம் ரூ. 5,285 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
    • காலியிடங்கள்: 80
    • கல்வித் தகுதி: பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) அல்லது இளங்கலை பொறியியல் பட்டம்.
  2. பதவி: பருவகால உதவுபவர் (Seasonal Helper)
    • சம்பளம்: மாதம் ரூ. 5,218 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
    • காலியிடங்கள்: 80
    • கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி.
  3. பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)
    • சம்பளம்: மாதம் ரூ. 5,218 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
    • காலியிடங்கள்: 80
    • கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு

  • SC & SCA/ ST பிரிவினர்: 18 முதல் 37 வயது வரை.
  • BC/ BC(M)/ MBC பிரிவினர்: 18 முதல் 34 வயது வரை.
  • OC பிரிவினர்: 18 முதல் 32 வயது வரை.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
  • TNCSC Chengalpattu Recruitment 2025

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *