ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா? New Ration Card Apply Camp Date Organize Sep 13
ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?- செப்டம்பர் 13ஆம் தேதி குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!.. New Ration Card Apply Camp Date Organize Sep 13 New Ration Card Apply Camp Date Organize Sep 13: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இந்த மாதத்திற்கான முகாம் செப்டம்பர் … Read more