15 நாளில் ரேஷன் கார்டு… அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை!- அமைச்சர் சொன்ன குட் நியூஸ்! Minister Sakkrapani Highlights New Trend News Sep 28
Minister Sakkrapani Highlights New Trend News Sep 28 Minister Sakkrapani Highlights New Trend News Sep 28: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் குறித்துப் பேசினார். தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்கள் … Read more