பிப்ரவரி 21 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! School Leave Feb 21 Villupuram
பிப்ரவரி 21 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! School Leave Feb 21 Villupuram School Leave Feb 21 Villupuram: தமிழகத்தில் வரும் நாட்களில் நடைபெற உள்ள முக்கியக் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம்: பிப்ரவரி 21 உள்ளூர் விடுமுறை மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். … Read more