BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது Gold Rate Chennai October 13

BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

Gold Rate Chennai October 13

Gold Rate Chennai October 13: ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai October 13

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
  • காலை: ஒரு சவரனுக்கு ₹200 அதிகரித்து இருந்தது.
  • மதியம்: மேலும் ₹440 உயர்ந்திருந்தது.
  • மொத்தம்: ஒரே நாளில் தங்கம் ₹640 கூடியுள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

  • 22 காரட் தங்கம் 1 கிராம்: ₹11,580-க்கும்
  • 22 காரட் தங்கம் 1 சவரன் (8 கிராம்): ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை:

  • வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

Leave a Comment