TN Power Cut Areas Tuesday Oct 14
TN Power Cut Areas Tuesday Oct 14

நாளை அக்டோபர் 14 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ! TN Power Cut Areas Tuesday Oct 14

நாளை அக்டோபர் 14 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!

TN Power Cut Areas Tuesday Oct 14

TN Power Cut Areas Tuesday Oct 14: அக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை அன்று, மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, இந்த மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்.

TN Power Cut Areas Tuesday Oct 14

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

புதுக்கோட்டை: நகரப்பட்டி, இலுப்பூர், கொன்னையூர், குளத்தூர் அம்மாசத்திரம், மாத்தூர், மேலத்தானியம், பாக்குடி, புதுக்கோட்டை கடைவீதி, விராலிமலை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும்.

திருச்சி: தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

ஈரோடு: தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டன்புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர், ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மருதூர்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *