மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வெளியான புதிய அப்டேட்! – உடனே தெரிஞ்சுக்கோங்க! Magalir Urimai Thogai Application Status Easy Check

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வெளியான புதிய அப்டேட்! – உடனே தெரிஞ்சுக்கோங்க!

Magalir Urimai Thogai Application Status Easy Check

 Magalir Urimai Thogai Application Status Easy Check : தமிழ்நாட்டில், புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்காக, விண்ணப்ப நிலையை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Magalir Urimai Thogai Application Status Easy Check

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்த வசதியை, தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான ungaldanstalin.tn.gov.in என்ற இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

விண்ணப்ப நிலையை சரிபார்ப்பது எப்படி?

புதிய பயனர்கள் (New User):

  • இணையதளத்திற்குச் சென்று, “Track Grievance” என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில், “New User? Signup” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயர் மற்றும் செல்போன் எண்ணை உள்ளிட்டு, ஒரு புதிய ID உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:

  • ஏற்கெனவே பதிவு செய்திருந்தால், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செல்போன் எண்ணைப் பதிவு செய்து, உள்நுழைந்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த எளிய வழியைப் பின்பற்றி, மகளிர் உரிமைத்தொகைக்கான உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Comment