TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released
TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ: ஹால் டிக்கெட் வெளியீடு! TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ: ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released

TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளன.

TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய:

  • டிஎன்பிஎஸ்சி https://www.tnpsc.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • ஹால் டிக்கெட் பதிவிறக்கத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *