சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025-சம்பளம் ரூ.28000 Chennai Samuga Nalthurai Job Notification 2025
Chennai Samuga Nalthurai Job Notification 2025 Chennai Samuga Nalthurai Job Notification 2025: சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் உதவி மையத்தில் மொத்தம் 20 தற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிட விவரங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் (1 காலியிடம்): கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித பொது உரிமைகள் நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது … Read more