தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025-1096 பணியிடங்கள்! TN DWDA Rights Project Jobs 2025
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025-1096 பணியிடங்கள்! TN DWDA Rights Project Jobs 2025 அட்டவணை: இன்று கடைசி தேதி! TN DWDA Rights Project Jobs 2025: மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (Directorate of Welfare of Differently Abled – DWDA) கீழ் செயல்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் (TN Rights Project) காலியாக உள்ள 1096 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். … Read more