விஜய் தலைமையில் புதிய அரசு ! இடதுசாரிகள் ஆதரவு | TVK Vijay Government Formation live update

tvk vijay government formation

TVK Vijay Government Formation live update விஜய் தலைமையில் புதிய அரசு? இடதுசாரிகள் ஆதரவால் 116-ஐ எட்டியது தவெக; இன்னும் 2 பேர் மட்டுமே தேவை! TVK Vijay Government Formation live update தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதால், தமிழக அரசியல் களம் தற்பொழுது பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. தனிப்பெரும் … Read more