TN Quarterly Exam Leave 9 Days Tamilnadu Happy News
TN Quarterly Exam Leave 9 Days Tamilnadu Happy News

School Holidays: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை! TN Quarterly Exam Leave 9 Days Tamilnadu Happy News

School Holidays: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

TN Quarterly Exam Leave 9 Days Tamilnadu Happy News: இந்த வாரம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றன.

TN Quarterly Exam Leave 9 Days Tamilnadu Happy News

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை மொத்தம் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பயணத்தை திட்டமிட்டு, பாதுகாப்பாக செல்லவும்!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *